“அண்ணாமலை வேண்டும்! அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்!” - பரபரப்பு போஸ்டர்

53பார்த்தது
“அண்ணாமலை வேண்டும்! அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்!” - பரபரப்பு போஸ்டர்
அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதேபோல் தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் ‘அதிமுக கூட்டணி வேண்டாம், அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நீட்டிக்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த போஸ்டர் ஒப்ட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி