தோணுகாலில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

52பார்த்தது
தோணுகாலில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் வேளாண்மை அறிவியல் நிலையம், வடக்கு புளியம்பட்டி நீர்வழிப் பகுதி மேம்பாட்டு திட்டம், தோணுகால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தோணுகால் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மரக்கன்றுகளை நட்டு வைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள், மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி