டிராக்டர் மீது ஈச்சர் வேன் மோர் விபத்தில் ஒருவர் காயம்

82பார்த்தது
எட்டூர் வட்டம் டோல்கேட் பகுதியில் டிராக்டர் மீது ஈச்சர் வேன் மோர் விபத்தில் ஒருவர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பகுதியை சார்ந்தவர் சின்னத்துரை வயது 38 இவர் தனது டிராக்டரில் செல்லும் பொழுது செந்தில் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் வேன் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து டிராக்டர் மீது மோது விபத்து ஏற்பட்டது இதில் சின்னத்துரை காயம் அடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து அச்சகரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி