ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

79பார்த்தது
ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் T. கரிசல்குளம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A. R. R. இரகுராமன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலைக்கடை பூமி பூஜை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், முத்துச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், அவைத்தலைவர் முத்துராஜ், சுப்பிரமணியன், கிளை கழக செயலாளர்கள் ராஜசேகர், ராமையா, ஒப்பந்ததாரர் பாலாஜி மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி