அரசு பேருந்தும் கார் மோதி விபத்து. இருவர் படுகாயம்

5809பார்த்தது
ராஜபாளையம் காந்திகலை
மன்றம் அருகே மரிய
ஜெபஸ்டியான் என்பவர் செங்கோட்டை பணிமலையில் அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு பேருந்து தென்காசி சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த சொகுசு கார் அதிக வேகத்தில் வந்து பேருந்து முன்பாக மோதினர். இதில் காரை ஓட்டி வந்த கார்த்திக்.
லட்சுமணன் இருவருக்கும் படுகாயம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி. இந்த விபத்து குறித்து தெற்கு காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் மரியஜெபஸ்டியான் கொடுத்த புகார் அடிப்படையில் கார்த்திக் என்பவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி