2023-ல் விராட் கோலி படைத்த சாதனைகள்

71பார்த்தது
2023-ல் விராட் கோலி படைத்த சாதனைகள்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2023ம் ஆண்டில் 36 இன்னிங்ஸில் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 24 போட்டிகளில் விளையாடி 1377 ரன்களை எடுத்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் விளையாடி 671 ரன்கள் எடுத்தார். இதில் 2 சதம் அடங்கும். 2023ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் (765) குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கார்.

தொடர்புடைய செய்தி