உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி வேட்பாளர்

77பார்த்தது
உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி வேட்பாளர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக விவசாய அணி நிர்வாகி அன்னியூர் சிவா திமுக திமுக இளைஞரணி செயலாளர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் இன்று (ஜூன் 11) சந்தித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாழ்த்து பெற்றார். உடன் அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி