மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல்

80பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வேலை செய்யும், படிக்கின்ற, சுயதொழில் புரிகின்ற, மாற்றுத்திறனாளிகள் 14 நபர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 1. கோடியே 34. லட்சத்து, 4. 154 மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் வழங்கினார் உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷூ நிகாம் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி