பாலம் அமைக்கும் பணிபகுறிந்து எம்எல்ஏ ஆய்வு

66பார்த்தது
பாலம் அமைக்கும் பணிபகுறிந்து எம்எல்ஏ ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட , அகரம் சித்தாமூர் ஊராட்சியில், நடைபெற்ற வரும் உயர்மட்ட பாலம் கட்டும் கட்டுமான பணிகளை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி நேரில் ஆய்வு கொண்டார். உடன் அப்பகுதி திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you