விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக விவசாய அணி நிர்வாகி அன்னியூர் சிவா திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் கள்ளகுறிச்சி நாடாளுமன்ற உறுப்பினார் பொன். கௌதம சிகாமணியை சென்னையில் இன்று (ஜூன் 11) சந்தித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாழ்த்து பெற்றார்.