விழுப்புரம் திமுக பொறுப்பாளரை வாழ்த்திய விசிக தலைவர்

80பார்த்தது
விழுப்புரம் திமுக பொறுப்பாளரை வாழ்த்திய விசிக தலைவர்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டம் பொறுப்பாளராக கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி இன்று (ஜூன் 11) வாழ்த்தினார். உடன் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி