கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள, கீரனூர் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு சிவா என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், திருக்கோவிலூர் மனோஜ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் நேற்று சந்தோஷ், சிவா, ஜெகன், நவீன் ஆகிய நான்கு பேரை இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.