விசிக மாநாடு பரப்புரை பேரணியில் மாஜி. , M. L. A. ,

1528பார்த்தது
திண்டிவனம் மேம்பாலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல் வெல்லும் சனநாயகம் மாநாடு பரப்புரை பேரணியில் திமுகவை சேர்ந்த மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. மாசிலாமணி துவக்க உரை ஆற்றினார். திருச்சியில் வரும் 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டையொட்டி திண்டிவனம் மேம்பாலம் அருகே மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. மாசிலாமணி விழுப்புரம் வடக்கு மாவட்ட விசிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை பேரணி துவக்க விழாவில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி