சலங்கை பூஜை விழா நடைபெற்றது

85பார்த்தது
சலங்கை பூஜை விழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில், நேற்று, செஞ்சி ஸ்ரீ சாரதா நாட்டியாலயாவின் சலங்கை பூஜை விழாவில், செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you