சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர்

84பார்த்தது
சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, விழுப்புரம் சாலையில் உள்ள, செஞ்சி சி. எஸ். ஐ கன்மலை கிறிஸ்து ஆலயத்தில், 2024-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஜனவரி 1 திங்கட்கிழமை 12 மணி அளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர், முன்னாள் ஐ டி பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி