செஞ்சி அருகே அன்புமணி ராமதாஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

75பார்த்தது
செஞ்சி அருகே அன்புமணி ராமதாஸ் செய்த நெகிழ்ச்சி செயல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளிடம் செல்பி எடுத்துக் கொண்டார், இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது

டேக்ஸ் :