கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய வேலூர் எஸ்பி!

63பார்த்தது
கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய வேலூர் எஸ்பி!
வேலூர் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை முன்பு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு எஸ் பி மணிவண்ணன் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி