மேல்விஷாரம்: நீர்த்தேக்க தொட்டியை மாவட்ட செயலாளர் ஆய்வு

81பார்த்தது
மேல்விஷாரம் நகராட்சிக்குட்டபட்ட 7 ஆவது வார்டு புராண்சாமேடு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்தப் பகுதியின் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் S. M. சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி