ராணிப்பேட்டை: கவுன்சிலர் தீக்குளிப்பு?

1028பார்த்தது
ராணிப்பேட்டை: கவுன்சிலர் தீக்குளிப்பு?
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளிவலம், வெங்கப்பட்டு, ஒழுகூர் ஊராட்சிகளில் புதிய அரசு தொடக்கப் பள்ளி கட்டுவதற்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒழுகூர் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி கையில் பெட்ரோல் கேனுடன் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி