அரக்கோணம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

85பார்த்தது
அரக்கோணம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜவகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அப்போது கோபுரத்தின் மீது கருடன் வட்டமடித்தது. அதை பார்த்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஜெகநாதன், விஸ்வநாதன், சுந்தர்ராஜ், முனிவேல் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி