வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடியாத்தம் பேரணாம்பட்டு கே வி குப்பம் உள்ளிட்ட தாலுக்காவைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக கோட்டாட்சியரிடம் வழங்கினர்.