அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

1554பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பழங்கால ஆஞ்சநேயர் கோயிலை மீட்க்க கோரியும், பழங்கால கல்வெட்டு குளத்தை மீட்க கோரியும், பழங்கால முருகன் கோவில் சிலையை அகற்றிவிட்டு சிலுவை வைத்து வழிபடுதலை தடுக்க கோரியும், விவசாய நிலத்துக்கு சிமெண்ட் காம்பவுண்ட் அமைத்து விவசாயி செல்லும் வழி தடை ஆகற்ற கோரியும், பழங்கால மரங்களை வெட்டி கடத்துதலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஅகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி