கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

80பார்த்தது
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
பாணாவரம் அருகே சோளிங்கர் ஒன்றியம், போளிப்பாக்கம் ஊராட் சிக்கு உட்பட்ட அய்யந்தாங்கல் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்ந டைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமில் சோளிங்கர் கால்நடை மருத்துவ மனை உதவி மருத்துவர் அருள்பாண்டியன் தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாமில் அய்யந்தாங் கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.

டேக்ஸ் :