கந்தனேரி அருகே அரசியல் கட்சி டி-ஷர்ட்டுகள் பறிமுதல்!

63பார்த்தது
கந்தனேரி அருகே அரசியல் கட்சி டி-ஷர்ட்டுகள் பறிமுதல்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழு சி1 அணியினர் கந்தனேரி கூட்ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 30, 000/- மதிப்புள்ள 1000 எண்ணிக்கையிலான அரசியல் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் இன்று (15. 04. 2024) பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி