உடுமலை ஜி.வி.ஜி விசாலாக்ஷி கல்லூரியில் வேலைவாய்ப்பு

8124பார்த்தது
உடுமலை ஜி.வி.ஜி விசாலாக்ஷி கல்லூரியில் வேலைவாய்ப்பு
உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி விசாலாக்ஷி கல்லூரியில் (தன்னாட்சி கல்லூரி) அலுவலக உதவியாளர், எம்.டி.எஸ்., மற்றும் இதர காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: GVG Visalakshi College

பதவி பெயர்: Office Assistant, Cleaner, Watchman, and Other

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு

கடைசி தேதி: 22.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.gvgvc.ac.in