நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு

51பார்த்தது
நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு
திருவண்ணாமலை நகராட்சியில் நேற்று நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நகர மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நகர மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி