திருவண்ணாமலையில் இருந்து ஆன்மீக சுற்றுலா

83பார்த்தது
திருவண்ணாமலையில் இருந்து ஆன்மீக சுற்றுலா
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை மூலமாக, 'ராமேஸ்வரம் முதல் காசி 'வரை சீனியர் சிட்டிசன் ஆன்மீக சுற்றுலாவிற்கு திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து பயணமாகும் 15 பயணிகளின் பயணத்தை மண்டல இணை ஆணையர் சுதர்சன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி