அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

81பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் முடித்து சென்னை திரும்பிய நிலையில் இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி K. S. மஸ்தான் அவர்களின் முன்னிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி பெற்ற சான்றை கையில் கொடுத்து வாழ்த்து பெற்றார். உடன் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி