விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

56பார்த்தது
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் நியூட்டன் தலைமையிலான விசிகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.

தொடர்புடைய செய்தி