ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

63பார்த்தது
ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்து தாலுகா வீரப்பனூர் அடுத்த வெள்ளிதாதன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 30). நிறை மாத கர்ப்பிணி பெண்ணான இவர் பிரசவ வலி ஏற்பட்டு ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது வழியிலேயே பிரசவ வலி அதிகரிக்கவே மருத்துவ உதவியாளர் காசி பிரசவம் பார்த்ததில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி