திருவண்ணாமலையில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

73பார்த்தது
திருவண்ணாமலை ராஜகோபுரத்தை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் இன்று திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி