பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி

54பார்த்தது
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சைவ செம்மல் கண்ணப்பனார் அறக்கட்டளை சார்பாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எழுதுவது குறித்த பயிற்சி பட்டறை செய்யாறு அரிமா மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எரும்பூர் செல்வகுமார், இளநிலை வருவாய் ஆய்வாளர் சுகாசினி, அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரேணுகாம்பாள், மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி