பயிற்சி வகுப்பு, கலெக்டர் ஆய்வு

83பார்த்தது
பயிற்சி வகுப்பு, கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஸ்ரீ விஜயசாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (13. 04. 2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி