விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து

56பார்த்தது
விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இளையோர் தேசிய தடகள போட்டியில் மாவட்டத்தின் சார்பில் கலந்துக்கொள்ளும் 17வீரர் , வீராங்கனைகளை மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி