காவல் ஆய்வாளருக்கு சான்றிதழ்

58பார்த்தது
காவல் ஆய்வாளருக்கு சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, களம்பூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டு, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஆகிய வழக்குகளில், திறம்பட செயல்பட்டமைக்காக காவல் ஆய்வாளா் டி. விநாயகமூா்த்திக்கு, மாவட்ட கண்காணிப்பாளா் கி. காா்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி