உடுமலை: திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று காலை ஒன்பது மணி முதல் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென மதியம் 12 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இதனால் கடுமையான வெயிலால் அவதி அடைந்த எ வந்த பொதுமக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சுற்றுவட்டார விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி