திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த ஜலஜா குடிமை பொருள் வட்டாச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் கலால் அலுவலக மேலாளராக இருந்து அருணா உடுமலை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டார் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது