உடுமலையில் இரு பாம்புகள் நடனம் -வீடியோ வைரல்

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி பட்டினம் ஊராட்சி பகுதியில் இன்று மாலை நேரத்தில் இரண்டு பாம்புகள் ஓரிடத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஒன்றிணைந்து நடனம் ஆடுவதாக தகவல் கிடைத்த நிலையில் அப்பகுதியில் அதிக அளவு மக்கள் கூடினர். இதற்கிடையில் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி