உடுமலையில் மாணவர்கள் நடனமாடி விழிப்புணர்வு!

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் நேர்மையான வாக்கு ஆகியவற்றை பற்றி மாணவ மாணவிகள் உடுமலை பேருந்து நிலையத்தில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தனியார் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் உடுமலை வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி