தேவனூர் துணை மின் நிலையம் பகுதியில் மின்தடை

1068பார்த்தது
தேவனூர் துணை மின் நிலையம் பகுதியில் மின்தடை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர், புதூர், செல்லப்பம்பாளையம்,
கரட்டூர், ராவணாபுரம், சி. பெ. சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வழையபாளையம்,
எஸ் நல்லூர், அர்த்தநாரி பாளையம் மற்றும் புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி