கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ரயில் நிலையம் வழியாக கோவை மதுரை பாலக்காடு சென்னை திருச்செந்தூர் திருவனந்தபுரம் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன தினமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் அதிகம் சென்று வருகின்றனர் எனவே ராமேஸ்வரம் தூத்துக்குடி கொல்லம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் ஏற்க வேண்டும் என ரயில் பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி