உடுமலை நகராட்சியில் ஓடையை தூர் வார வலியுறுத்தல்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு யு. எஸ் எஸ் காலனி பகுதியில் ஓடை ஒன்று உள்ளது. குடியிருப்பு அருகாமையில் உள்ள ஓடை தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் விஷச்சந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி