பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

66பார்த்தது
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு 21 விடுதிகள் செயல்படுகிறது. பள்ளி விடுதிகள் மாணவர்க ளுக்கு 10, மாணவிகளுக்கு 7, கல்லூரி விடுதிகள் மாணவர்களுக்கு 3, மாணவிகளுக்கு 1 உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவி களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ. டி. ஐ. , பாலிடெக்னிக் படிப் புகளில் படிப்பவர்களும் சேரலாம். 3 வேளை உணவு, தங்கும்வசதி அளிக்கப்படும். எஸ். எஸ். எல். சி. வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடைதைத்து வழங்கப்படும். கல்லூரி விடுதி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஜமுக்காளம், பள்ளி விடுதி மாணவர்களுக்கு பாய் வழங்கப்படும்.
பெற்றோர்பாதுகாவலர் ஆண்டுவருமானம் ரூ. 2 லட்சத்துக்குள்இருக்க வேண்டும்வீட்டில் இருந்து படிக்கும் கல்விநிலையத்தின் தூரம்குறைந்தபட்சம் 8கிலோ மீட்டருக்குமேல் இருக்க வேண்டும்இந்த தூரவிதி மாணவிகளுக்ககிடையாது. சம்பந்தப்பட்விடுதகாப்பாளர், காப்பாளினியிடம்இருந்தோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலஇருந்தோ இலவசமாவிண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்பள்ளி விடுதியில் சேரும் மாணவ-மாணவிகளவருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பத்தைசமர்ப்பிக்க வேண்டும். கல் லூரிவிடுதி மாணவ-மாணவிகளஅடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி