பல்லடம் அருகே கட்சி அலுவலகம் திறப்பு

71பார்த்தது
பல்லடம் அருகே கட்சி அலுவலகம் திறப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெங்களூர் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி