கால்பந்து போட்டி தொடக்கம்

74பார்த்தது
கால்பந்து போட்டி தொடக்கம்
திருப்பூர் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவி லான கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் 50- க்கும் மேற்பட்ட அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் கால்பந்து போட்டிகளின் லீக் போட்டிகள் பல்லடம் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை பல்லடம் தமிழ் சங்க தலைவர் ராம். கண்ணையன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் கால்பந்து குழு மேலாளர் திருமூர்த்தி மற்றும் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி