மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல்

59பார்த்தது
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி பஞ்சாயத்து துங்காவி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு அட்டை ஊராட்சி மன்ற தலைவர் கே. உமாதேவி காளீஸ்வரன் B. A. , அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுன் நிகழ்ச்சியில் து. தலைவர் பொன்னுதாய் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி