தென்னக ரயில்வே மதுரை டிவிசனுக்கு உட்பட்ட மடத்துக்குளம் மைவாடி ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு.
பிரபு ( பாரதிய ஜனதா கட்சி மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய தலைவர்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை டிவிசன் வணிகப் பிரிவு துணை மேலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திரு.
பிரபு அவர்களின் பணி சிறக்க கட்சி நேரம் பொதுமக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.