புதிய அரசு கட்டிட மருத்துவமனையை அமைச்சர் கயல்விழி ஆய்வு!

76பார்த்தது
தாராபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் விரிவாக பணிகளுக்காக தமிழக அரசால் ரூபாய் 24 கோடி ரூபாயில் ஆறு தளங்களைக் கொண்ட மருத்துவ மனை கட்டப்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையை இன்று காலை ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டு கட்டிட பணிகளை விரைவாக முடிக்கும்படி கூறினார் நகரவை தலைவர் ப. கதிரவன் நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே செல்வராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் கே எஸ் தனசேகர் நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தவசெல்வன் கவுன்சிலர்கள் சக்திவேல் யூசுப்மற்றும் பவர் சேகர் ஐயப்பன் தில்லை முத்து அரசு மருத்துவர் டாக்டர் பெரியசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி