தாராபுரத்தில் 3. லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

82பார்த்தது
தாராபுரத்தில் 3. லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தாராபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் பங்களிப்பாக 3. 25 லட்சத்திற்கான வெள்ள நிவாரண பொருட்கள் பெறப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மூலமாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி