நடனமாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு

58பார்த்தது
நடனமாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு
அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி
நடனமாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகி றார்கள். மாநகரில் கடந்த தேர்தலில் எந்தெந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்ததோ, அந்த பகுதிகளில் கலைஞர்கள் நடனமாடி அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள்.
நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு, அனைவரும் வாக் களிப்போம் என்ற வாசகங்கள் கொண்ட விளம்பர பலகை களை அமைத்திருந்தனர். மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார் கிரியப்பனவர் மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி